- Get link
- X
- Other Apps
Natural and Whole numbers இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000 = பத்தாயிரம் 1,00,000 = ஒரு லட்சம் 10,00,000 = பத்து லட்சம் 1,00,00,000 =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000 = பத்தாயிரம் 100,000 = நூறாயிரம் 1,000,000 = ஒ...
Comments
Post a Comment