Natural and Whole numbers
இயல் எண்கள், முழு எண்கள்
- இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......}
- முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......}
- எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு
- பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு
- எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும்
- இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும்
- ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும்
அதிக இலக்கங்கள் உடைய எண்கள்
நம் நாட்டில்
10,000 = பத்தாயிரம்
1,00,000 = ஒரு லட்சம்
10,00,000 = பத்து லட்சம்
1,00,00,000 =ஒரு கோடி
1,00,00,00,000 = நூறு கோடி
உலகளவில்
10,000 = பத்தாயிரம்
100,000 = நூறாயிரம்
1,000,000 = ஒரு மில்லியன்
10,000,000 = பத்து மில்லியன்
1,000,000,000 = ஒரு பில்லியன்
Comments
Post a Comment